Home » » அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்


அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமக்கு எதிரான வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதில் 8 கைதிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |