தென்னாபிரிக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டித் தொடரில் இதுவரை 4 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)

0 comments: