Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பேராதனை பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டது


பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் கலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவித்தலொன்றை விடுத்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம் இன்று மாலை 6 மணிக்குள் பல்கலைக்கழத்திலிருந்து வெளியேறி செல்லுமாறு அறிவித்துள்ளது.

நிர்வாக விடயம் தொடர்பான பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டே மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments