Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் செய்யப்பட்டது.


(க. விஜயரெத்தினம்)
கிழக்கிலங்கையில் வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஶ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற இரதத்தின் வௌ்ளோட்டம் வௌ்ளிக்கிழமை (27.7.2018) மாலை 5.30 மணியளவில் கோலாகலாமான முறையில் இடம்பெற்றது.


ஆலய பிரதம குரு சிவஶ்ரீ ஆதி சௌந்ததராஜ குருக்களின் அவர்களின் பூசை கிரியைகளைத் தொடர்ந்து 39 அடி உயரமான சித்திரதேர் வௌ்ளளோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ்ந்து வடம்பிடித்து இரதத்தை வௌி வீதிவழியாக இழுத்துச்சென்றதுடன் அன்றையதினம் நடைபெற்ற விஷேட பூசை வழிபாட்டிலும் கலந்துகொண்டனர்.













மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரதம் வெள்ளோட்டம் செய்யப்பட்டது.

Rating: 4.5
Diposkan Oleh:
Nadanasabesan samithamby

Post a Comment

0 Comments