(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இம்மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகளை உத்தியோகபுர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ( 6 ) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான எம்.சுவேந்திரராஜா, ரீ.ஜனேந்திரராஜா, க.பொ.த. சாதாரணதர பகுதித் தலைவர் திருமதி விஜயா பார்த்திபன் மற்றும் வகுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.





0 Comments