Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

248 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பு மனுக்கள் கோரப்பட்டது

248 உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பு மனு கோரலுக்கான தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கோரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments