Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

3 மாதத்தில் 21,000 டெங்கு நோயாளர்கள்

இந்த வருடத்தில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 21 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டோரில் 41 சதவீதமானோர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments