ஐ.எஸ் இயக்கத்தைத சேர்ந்தோர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படுவது ஆதரமற்ற தகவல்கள் எனவும் எவ்வாறாயினும் இலங்கை புலனாய்வு பிரிவினர் விளிப்புடன் இருப்பதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் இராணுவ பேச்சாளர் பிரிக்கேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த தம்பதியொன்று கேரலாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதாக இந்திய பத்திரியையொன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments