Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாகனங்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு

2016ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வாகன இறக்குமதிகளின் தீர்வைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி வாகனங்களின் விலைகளில் அதிகரிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலக்ரோனிக் வாகனங்கள் 25 இலட்சம் ரூபாவாலும், மினிகெப் 10 இலட்சம் ரூபாவாலும், மாருதி 2 இலட்சம் ரூபாவாலும், முச்சக்கரவண்டி 1 இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வாகன விற்பனையிலும் தமக்கு தாக்கம் ஏற்படும் என்று இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments