களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட் மாங்காடு கடற்கரையில் இன்று(06.06.2015) காலை 08.30 மணியளவில் பெண்ணின் சடலம் கரையெதுங்கியது.கரையெதுங்கிய சடலம் களுதாவளை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி பரஞ்சோதி (வயது63) என கணவரால் அடையாளம் காணப்பட்டது.
குறித்த பெண் நேற்று(05.06.2015) இரவில் இருந்து காணாமல் போனதை தொடர்ந்து அப் பொண்ணின் குடும்பத்தினால் தேடப்பட்டு வந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments