தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக பெருக்கெடுத்த மட்டக்களப்பு வாவி நீர் வெள்ளமாக பிரதான வீதியில் காணப்படுவதனால் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை, திருகோணமலை என்பனவற்றுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஆயினும் பஸ் போக்குவரத்து இடம்பெருகின்றது. ஆனால் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என்பன பயனம் செய்வது கடினமாகவுள்ளது.


0 Comments