Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வீடுகளைப் புனரமைப்புச் செய்வதற்கான கொடுப்பனவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும  பயனாளிகளின் வீடுகளைப் புனரமைப்புச் செய்வதற்கான கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகு தாவூத் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக 75 பேருக்கு கொடுப்பனவுகளை வழங்குவதையும் திவிநெகும திட்ட மாவட்ட பணிப்பாளர் பீ.குணரத்தினம் பிரதேச முகாமையாளர் எம்ஐஎம.; இஷ் ஹாக் மற்றும் பிரதேச செயலாளர் எஸ்எல்எம் ஹனிபா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்




Post a Comment

0 Comments