மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் பாடசாலையின் விளையாட்டுச் சங்கம் தரம் 9 - 13 வரையிலான மாணவர்களுக்குகிடையில் நடாத்திய மென்பந்து சுற்றுப்போட்டியில் இவ்வாண்டு பாடசாலையின் சிற்ந்த அணியாக தரம் - 12 கலைப்பிரிவு (2016) மாணவர்கள் 1ம் இடத்தைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் இவ்வாண்டுக்குரிய 2வரது அணியாக தரம் 10 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு உரிய கேடயங்களுடன் படத்தில் காணலாம்




0 Comments