பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாமில் மஹேல ஜயவர்தன மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட இருபது-20 தொடரில் பங்கேற்கின்றது.
தற்போது டெஸ்ட் போட்டி தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஒருநாள் மற்றும் இருபது-20 தொடருக்கான 15 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.
ஒருநாள் போட்டித் தொடர்
ஏஞ்சலோ மெத்தியூஸ் (அணித் தலைவர்)
தினேஸ் சந்திமால் (உப அணித் தலைவர்)
டில்சான்
குசல் ஜனித் பெரேரா
குமார் சங்கக்கார
ஹசான் பிரியன்ஜன்
கித்ருவன் விதானகே
ஏஞ்சலோ பெரேரா
லசித் மாலிங்க
திசர பெரேரா
நுவான் குலசேகர
சுரங்க லக்மால்
சச்சித்திர சேனாநாயக
அஜந்த மெண்டிஸ்
சீக்குகே பிரசன்ன
இருபது-20 தொடர்
தினேஸ் சந்திமால் (அணித் தலைவர்)
லசித் மாலிங்க (உப அணித் தலைவர்)
டில்சான்
குசல் ஜனித் பெரேரா
குமார் சங்கக்கார
மஹேல ஜயவர்தன
ஏஞ்சலோ மெத்தியூஸ்
ஏஞ்சலோ பெரேரா
திசர பெரேரா
நுவான் குலசேகர
சுரங்க லக்மால்
சச்சித்திர சேனாநாயக
அஜந்த மெண்டிஸ்
சீக்குகே பிரசன்ன
ரங்கன ஹேரத்


0 Comments