மட்டக்களப்பு கல்லடியில் பெண்கள் பாடசாலைக்கென்று தலைசிறந்த பாடசாலையாகதிகழ்ந்து வரும் கல்லடி விவேகானந்த மகளீர் மகா வித்தியாலயத்தின் புகழ்வளர்ந்து வானுயரவழிநடத்தும் அவ்வித்தியாலயத்தின் முதல்வர் திருமதி.திலகவதிஹரிதாஸ்தலைமையில் வெகுவிமர்சையாக நேற்று நடராஜானந்தா ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ஆசியுரையினை சுவாமி சதுர்புஜானந்தாஜீவழங்கினார்பிரதம அதிதியாக கிழக்கு மாகாணகல்விப்பணிப்பாளர் ஜனாப்.எம்.ரி.ஏ.நிஸாம் அவர்களும் கௌரவ அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.சுபாசக்கரவர்த்தி அவர்களும் ஆரையம்பதி பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் திரு.இ.பாக்கியராஜா அவர்களும் கல்வி அபிவிருத்திசங்கஸ்தாபகர் திரு.சி.தேவசிங்கம் அவர்களும் ஆசிரியர்களும் மாணவிகளும் பெற்றோர்களும் பழையமாணவர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் கலந்துசிறப்பித்தனர் அத்துடன் விவேகா
எனும் நூலும் வெளியீட்டுவைக்கப்பட்டது..
0 comments: