கொமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியை வெட்டும் கனடாவின் திட்டம் - கொமன்வெல்த் அதிர்ச்சி
கொமன்வெல்த்
அமைப்புக்கான
நிதியுதவிகளை
மீளாய்வு
செய்யப்
போவதாக
, கனடா
அறிவித்துள்ளது
,கொமன்வெல்த்
அமைப்புக்கு
அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது
.
கொமன்வெல்த் அமைப்புக்கு கனடா ஆண்டு தோறும் 20மில்லியன் டொலரை வழங்கி வருகிறது.
பிரித்தானியாவுக்கு அடுத்து, கொமன்வெல்த்துக்கு அதிகநிதியுதவி வழங்கும் நாடாக, கனடாவே உள்ளது.
கொமன்வெல்த்துக்கான கனடாவின், நிதியுதவிவெட்டப்பட்டால், பெரும் நிதி நெருக்கடியை அந்த அமைப்புஎதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கொமன்வெல்த் செயலகம் கடும்அதிர்ச்சியடைந்துள்ளது.
0 comments: